தமிழ் ஜாதகம்
தமிழ் ஜாதகத்தை எப்படி பார்ப்பது. தமிழ் ஜாதகத்தை பார்ப்பதற்கு இபஞ்சாங்கம் தான் சரியான வழி . உங்களுடைய பிறந்த தேதி , பிறந்த நேரம் , பிறந்த ஊர் தெரிந்து இருந்தால் உங்களுடைய ஜாதகத்தை பார்ப்பது மிகவும் எளிது. இபஞ்சாங்கம் திருக்கணித அடிப்படையில் கணிக்கப்பட்டது.
இபஞ்சாங்கம் ஏன்
இபஞ்சாங்கம் நீண்ட நாள்களாக ஆராய்ந்து ஓரு முழுமையான தமிழ் ஜாதகத்தை உங்களுக்கு வழகியுள்ளது. கிரகங்களின் தொடர்ச்சியான இயக்கங்களின் காரணமாக அட்சரேகை தீர்க்கரேகை வைத்து(பிறந்த ஊர் ) உங்களுடைய ஜாதகம் கணிக்கப்படுகிறது .
இபஞ்சாங்கம் தருவது
உங்களுடைய முழு விபரங்களை கொடுத்தால் ராசி, நச்சத்திரம்,லக்னம், ராசி கட்டம் , நவாம்ச கட்டம் , தற்போதைய தசா புத்தி. 120 வருடங்களுக்கு தசா புத்தி கிடைக்கும்.
இலவச ஜாதகம்
இவை அனைத்தையும் இலவசமாக தமிழ் ஜாதகத்தை உங்களுக்கு வழங்குகிறது . இதை தவிற இந்தியாவில் ஒன்பது மொழிகளில் ஜாதகத்தை வழங்குகிறது . தென் இந்திய ராசி கட்டத்தையும் , வட இந்திய ராசி கட்டத்தையும் உங்களுக்கு வழங்குகிறது .